மையம் – தமிழ்க்கவிதை

“கவிதை எழுத ஆசித்தேன்..

மையம் கிடைத்த வரிகளை வரைந்திட

காகிதமும் எடுத்துவிட்டேன்.

மையில்லாமல் வறண்டிருந்தது பேனா என்பதை

அதன் நிரம்மறந்த எழுத்துக்களால் உணர்ந்து விடவே,

இத்துடன் முடிக்கிறேன்.

மையம் மனதோடு மட்டும்..

— இப்படிக்கு ஒரு ஏழைக்கவிஞன்.”

– அ.ர.பி. –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: