சந்தை – தமிழ்க்கவிதை

“அழகுபடுத்தி

நிறுத்தப்பட்டிருந்த மாட்டினை

ஒருவன் கொம்பைத்தட்டிப் பார்த்தான்,

பல்லை எண்ணிப்பார்த்தான்,

மடியைப் பிடித்துப் பார்த்தான்,

பின் பிடிக்கவில்லை என்றான் –

– என்ன இது பகல்கனவு

என்று எண்ணித் தெளிவதற்குள்,

சொல்லிச்சென்றாள் அம்மா,

பெண்பார்க்க வருகிறார்களாம்

என்னை இன்று.”

– அ.ர.பி. –

Advertisements

3 Responses to சந்தை – தமிழ்க்கவிதை

  1. Vivek says:

    Good . :D.. Happy to see your works reaching everyone!

    Kalaku.. & Continue

    And, at last, VAAZHGA VALAMUDAN!!!

  2. dheepak thomas says:

    gr8 machi…. xpecting some more gud works 4m u…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: