மறதியின்மை – தமிழ்க்கவிதை

வலி புதைந்த என் மனைவியின் முகத்தில்

மழைக்காளானாய் முளைத்த சிறுசிரிப்பின்

காரணமான என் புதுக்குழந்தையைக் கண்டேன் —

அழகிய நெற்றியில் முற்றுப்புள்ளியாய்

துறுதுறுவென இருகண்கள்;

அவற்றைப் பிரித்து நிற்கும்

நெளிவாய் நீள்மூக்கும்,

அதைத் தாங்கிய வண்ணம்

இளஞ்சிவப்பில் வரி உதடும்,

மெல்லிய தேகமும்,

செம்மை மாறாத பாதமும்

அப்படியே அச்சு அசலாய்

என் காதலியைப் போலவே.

–a.ra.bi.–

Advertisements

4 Responses to மறதியின்மை – தமிழ்க்கவிதை

  1. Joseph says:

    Well done britto!!! Wonderfully framed. Just love the first and last line…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: