நிலவொளி நினைவுகள் (தமிழ்க் கவிதை)

கண்களால்

ஆயிரம் அம்புகள்

தொடுத்தனை;

 

புன்சிரிப்பால்

உயிர் பிழிந்து

எடுத்தனை;

 

நினைவுகளால்

மனம் வாட்டி

வதைத்தனை;

 

நின்வரவால்

உடல் செதுக்கி

சிதைத்தனை;

 

உறையும்

நிலவாய்

கனவுகள் கரைய;

 

உன் நினைவுப் பொதியைச்

சுமக்கும் என்னை

கழுதையாய்க் கதறவிட்டனையோ கண்மணியே…!

 

— அ. ர. பி. —

(19.07.2005-இல் எழுதியது)

Advertisements

2 Responses to நிலவொளி நினைவுகள் (தமிழ்க் கவிதை)

  1. vijindra says:

    hmmm ore kalakals than poonga….
    great senior..
    regards
    viji

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: